Sri Lanka Cricket சர்ச்சைகள் | ICC தடை முடிவு நாள் ! World Cup Final - கபில்தேவ்,தோனி புறக்கணிப்பு ?

20669
68
600
20.11.2023
ARV Loshan Sports

ARV Loshan Sports

13013217
57100
1560
02.05.2008
SE
Описание видео:

#Cricket #WorldCup #cwc23 #SriLanka #INDvNZ #India #SemiFinal #srilankacricket #Mumbai Sri Lanka Cricket சர்ச்சைகள் தொடர்கின்றன.. அவுஸ்திரேலியா - குவியும் வாழ்த்துகள் இந்தியா - ஆறுதலும் அவதானிப்புகளும் World Cup Final - கபில்தேவ், தோனி புறக்கணிப்பு ? Follow ARV Loshan Sports Whatsapp channel : 🤍whatsapp.com/channel/0029Va5B6eG47Xe8vI1rdT3r உடனுக்குடன் வரும் புத்தம்புதிய விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது #ARVLoshanSports WhatsApp குழுமத்தில் புதிதாக இணைந்துகொள்வோருக்காக Follow this link to join my WhatsApp group: 🤍chat.whatsapp.com/IlrWDEsJgrGFqOM0I6Xr1P இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள். காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Watch full video and comment your views! #ARVLoshan #Loshan #ARVLoshanSports செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் இலங்கை, இலங்கை தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள : Follow My Other Channel: 🤍🤍youtube.com/arvloshanNews Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள் Follow ARV Loshan On: Instagram: 🤍🤍instagram.com/loshan ​Twitter: 🤍twitter.com/ARVLoshan ​Facebook: 🤍🤍facebook.com/LoshanARV 🤍arvloshan.com Podcast : 🤍anchor.fm/arvloshan 🤍🤍mixcloud.com/arvloshan/ For Business Queries contact me : arvloshan🤍gmail.com நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள். எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். புரிந்துணர்வுக்கு நன்றி. இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும். காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தொடர்புகளுக்கு : arvloshan🤍gmail.com

Кадры из видео
Sri Lanka Cricket சர்ச்சைகள் | ICC தடை முடிவு நாள் ! World Cup Final - கபில்தேவ்,தோனி புறக்கணிப்பு ?
Sri Lanka Cricket சர்ச்சைகள் | ICC தடை முடிவு நாள் ! World Cup Final - கபில்தேவ்,தோனி புறக்கணிப்பு ?
Sri Lanka Cricket சர்ச்சைகள் | ICC தடை முடிவு நாள் ! World Cup Final - கபில்தேவ்,தோனி புறக்கணிப்பு ?
Sri Lanka Cricket சர்ச்சைகள் | ICC தடை முடிவு நாள் ! World Cup Final - கபில்தேவ்,தோனி புறக்கணிப்பு ?
Тэги из видео
Комментарии пользователей:
@user-cl5gq7us9s
2023-11-21 19:48:14

ஒரு வகையில் இந்தியா தோற்றது மகிழ்ச்சியே. இந்தியா வென்றிருந்தால் ரோஹித் சர்மாவுக்கு கோயில் கட்டியிருப்பார்கள்.கபில் தேவ் ,டோனி யாரென்றே தெரியாமல் ஆக்கியிருப்பார்கள் .இது ஒரு பார்ப்பானின் அணி, முழுமையான இந்திய அணி அல்ல .

@somrasamath8083
2023-11-21 15:53:24

Hello fucker you fuck with modi if you like modi give your mother wife or daughter who cares i konw you dont care anything because are born to third class family those who use filthy word's to you because the way you run this show and you are Indian pimp

@sasi663
2023-11-21 14:53:43

கள்ளன் Shakib Hassian அரசியலுக்கு செல்லப்போறானாம்

@MuhammedAliyar-ku5es
2023-11-21 09:57:54

Arjune ranathunge

@MarkAntony02
2023-11-21 09:41:21

அடேய் இலங்கை அணிய யாரடா நாசமாக்கியும்

உன் சிங்கள இன வெறி சிங்களவன் தானேடா

பிறகு என்னத்துக்கு இந்தியாவ பழி சொல்லுற

@virubanviru5292
2023-11-21 09:12:34

Hi

@subramanismani3109
2023-11-21 09:04:31

World Cup re.match வரும் கதை கூட உங்க லோசன் நுக்கு தெரிய வில்லை ஸ்மித் ball tampering.

@user-ti4vd4sw1t
2023-11-21 06:34:53

ஏன் பொய் நீங்க பச்ச இந்தியா ராஜா
சும்மா பொய் சொல்லவேண்டாம்

@PunithaRaj-pu2pl
2023-11-21 06:27:38

Anna oru thamilargal kooda ellaya

@homealonetamil
2023-11-21 05:59:10

சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லுங்க.... பெரிய அளவுக்கு இழுத்து இழுத்து பேச வேணாம்..

@user-bl6nx2cv1g
2023-11-21 05:29:09

What is the price of indian cup. How come you can say it is a toy for them. Then let them play with their children in their home. I cant accept your comment regarding this.

@NadarajaKarmaraja
2023-11-21 05:28:56

அண்ணா ஏமாற்றமாக ஆகிவிட்டது

@nathanvaz221
2023-11-21 04:47:14

தோணியும் கபில்தேவும் சங்கிகள் இல்லையே.அதுதான் அவர்களுக்கு அழைப்பில்லை.

@yaseeryaseer4769
2023-11-21 03:58:55

பரிசளிக்கப்பட்ட உலக கின்னத்தின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்து போட்டோ எடுத்து பதிவிடுவதல்லாம் ரொம்ப ஓவர் . நீங்க சமாளிக்க தேவையில்லை.

@yaseeryaseer4769
2023-11-21 03:58:05

பரிசளிக்கப்பட்ட உலக கின்னத்தின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்து போட்டோ எடுத்து பதிவிடுவதல்லாம் ரொம்ப ஓவர் .

@dannydrax9142
2023-11-21 03:22:46

Tamil union team la sinhales ena mairuku aaduranga

@user-is2jq4pc4n
2023-11-21 02:49:02

Sakib al hasan..

@SathumathuSathu
2023-11-21 02:07:36

Dausun

@winstar2039
2023-11-21 01:59:10

இலங்கை தமிழர்களுக்கு எதிரானவன் மோடி ...அனால் ராகுல் காந்தி இலங்கை தமிழோர்களை நேசிப்பார் ....தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பல நூறு கோடி நன்கொடைகள் வழங்கியவர் ராகுல் காந்தி

Что ищут прямо сейчас
1등급중반대학 유튜브 구독자 늘리는 법 islamicslip Chinese Baller 사회구조 다큐 탄소배출 감축 샌드박스 evrei меллер hijab ban 전동스태커 hijab dnf CM Yogi 최정임 로드파일럿 추레라 로드파일럿 페스티벌 LRO леомакс
Похожие видео